பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்களின் 5வது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மூன்றுநாள்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், நிதி ஆயோக் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: