கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜவில் இருந்து விலகிய பிரபல நடிகை பர்னோ மித்ரா நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2019ம் ஆண்டு பாஜவில் சேர்ந்த பர்னோ மித்ரா, 2021 பேரவை தேர்தலில் பராநகர் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு திரிணாமுல் வேட்பாளர் தபஸ் ராயிடம் தோல்வி அடைந்தார்.
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பெங்காலி நடிகை
- திரிணாமூல் காங்கிரஸ்
- கொல்கத்தா
- மேற்கு வங்கம்
- பர்னோ மித்ரா
- பாஜக
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- 2021 சட்டமன்றத் தேர்தல்கள்
