ஆயுர்வேத மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய ஆந்திரப்பிரதேச மாநில அரசு அனுமதி

 

ஆந்திரா: ஆயுர்வேத மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய ஆந்திரப்பிரதேச மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அறுவை சிகிச்சையில் முறையாக பயிற்சி பெற்ற முதுநிலை ஆயுர்வேத மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பழங்கால இந்திய மருத்துவ முறையையும், நவீன மருத்துவ முறையையும் ஒருங்கிணைக்கவே ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories: