தமிழகம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது!! Dec 24, 2025 ஈக்காடு திருவள்ளூர் உதயகுமார் தரணி மணிகண்டன் திருவள்ளூர்: ஈக்காடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உதயகுமாரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக உதயகுமாரை அரிவாளால் வெட்டிய தரணி (24), மணிகண்டன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
தோனியின் தலைமைப் பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும் : மலரும் நினைவுகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் ராஜூ பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள்; ரூ.2 லட்சம் அபராதமும் வழங்கி திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு..!!
கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நாளை வழக்கமான அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!!
அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!!
இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்: 600 விசைப்படகுகள் கரைநிறுத்தம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வால்வோ பேருந்து கட்டண விவரம் வெளியீடு!!
சிவகாசியில் குடும்பத் தகராறில் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மீது தீ வைத்த சம்பவத்தில் பலி 3ஆக உயர்வு..!!
அரக்கோணம்-புலியமங்கலம் இடையே ரூ.97 கோடியில் புதிதாக 2 ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது: ஆங்காங்கே ரயிலை நிறுத்த வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி