×

மும்பை தேர்தலில் தங்களது கட்சிகள் இணைந்து போட்டியிடும்: தாக்கரே சகோதார்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு

மும்பை: மும்பை தேர்தலில் தங்களது கட்சிகள் இணைந்து போட்டியிடும் என்று தாக்கரே சகோதார்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே கூட்டணி. 20 ஆண்டுகளுக்கு பிறகு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கூட்டணி அமைத்துள்ளனர்.

Tags : Mumbai ,Thackeray ,Uddhav Thackeray ,Raj Thackeray ,Mumbai Municipal Corporation ,
× RELATED புதுச்சேரியில் போலி மருந்து...