சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிசம்பர்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதி உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுத் திருவிழா இன்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர்.28 வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிச.28 வரை நீட்டிப்பு..!!
- சமய உணவு விழா
- சென்னை பெசன்ட் நகர்
- சென்னை
- பெசன்ட் நகர்
- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
- பெசன்ட் நகர், சென்னை
