தமிழகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38 வது நினைவுநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர்!! Dec 24, 2025 எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் சென்னை சென்னை மெரினா அஇஅதிமுக அதிமுக அரசு சென்னை: சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதிமுக ஆட்சி மீண்டும் மலர அயராது உழைப்போம் என அதிமுகவினர் உறுதிமொழி எடுத்தார்.
13 வயது மகள் பலாத்காரம் தந்தைக்கு தூக்கு தண்டனை; நெல்லை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: 10 மாதங்களில் வழக்கை முடித்த போலீசுக்கு பாராட்டு
கோவையில் மட்டும் 3,117 வாக்குச்சாவடிகள் காத்து வாங்குகிறது: பூத் ஏஜென்ட்டை கூட நியமிக்க முடியாமல் தள்ளாடும் தவெக
தவெகவில் புஸ்ஸி ஆதரவாளர் நடத்தும் மெகா பேரம்: தேர்தலில் சீட்டா? ரூ.10 கோடி கொடு… கொலை குற்றவாளிக்கு கட்சியில் பதவி
ஓபிஎஸ், டிடிவி.தினகரனை சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை: அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பேட்டி
செயற்கை முறையில் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க திட்டம்: இயற்கையை விட 30 சதவீதம் கூடுதல் சேமிப்பு,நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசு தரும் மானியம் மூலதன வரவே தவிர வருமானமாகாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அரக்கோணம்-புளியமங்கலம் இடையே ரூ.97 கோடியில் புதிதாக 3வது, 4வது ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது: ஆங்காங்கே ரயிலை நிறுத்தும் நிலைக்கு முற்றுப்புள்ளி
பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.289.63 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு