சென்னை: சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதிமுக ஆட்சி மீண்டும் மலர அயராது உழைப்போம் என அதிமுகவினர் உறுதிமொழி எடுத்தார்.