சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை மாற்றிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக, கூட்டணி காட்சிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து திமுக, கூட்டணி காட்சிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை மேடவாக்கத்தில் திமுக, கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
