தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5000க்கு விற்பனை

குமரி: தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5000க்கு விற்பனையாகிறது. தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு 5000 ரூபாயாகவும் பிச்சிப்பூ 2500 ரூபாய் என கடும் விலை உயர்ந்துள்ளது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தமிழ்நாட்டில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது.

Related Stories: