- மரம் நடும் பசுமைத் திருவிழா
- தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம்
- தஞ்சாவூர்
- மரம் நடுதல் பசுமை
- பிள்ளையார்பட்டி பஞ்சாயத்து மாவட்ட ஆட்சியரகம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- பிரியங்கா பங்கஜம்
- மாவட்ட நிர்வாகம்
- மாவட்ட வனவியல்
- பசுமை தமிழ்நாடு இயக்கம்...
தஞ்சாவூர், டிச.24: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ‘மரம் நடும் பசுமை’ விழா நடைபெற்றது. பிள்ளையார்பட்டி ஊராட்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வனக்கோட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் ‘மரம் நடும் பசுமை” விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, உதவி வன பாதுகாவலர் சாந்தவர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
