ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரித்து ஒன்றிய அரசு ஒப்புதல்

 

ஆந்திரப் பிரதேசம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. விரைவில் தனியான பின்கோடு, STD, ISD கோடு உள்ளிட்ட தலைநகரங்களுக்கென உள்ள பிரத்யேக நிர்வாக வசதிகள் கிடைக்கும் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories: