×

இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்பந்தம்!!

டெல்லி: இந்தியா-நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. கடந்த 9 மாதங்களாக இந்தியா-நியூசி. இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

Tags : India ,New Zealand ,Delhi ,News ,Modi ,Zealand ,Christopher Luxan ,
× RELATED ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும்...