இலங்கையில் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இலங்கையில் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதியை நிராகரித்து கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும். தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: