பாகிஸ்தானின் உண்மையான விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்யத் தயார் – இம்ரான் கான்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் உண்மையான விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்யத் தயார் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். உரிமைக்காக மொத்த நாடும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், “என்னையும் எனது மனைவியையும் மனரீதியான சித்ரவதைக்கு ஆளாக்குகிறார்கள். சிறையில் எங்களுக்கு புத்தகங்கள், டி.வி., கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: