ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை 27.33 லட்சம் பேர் கண்டு ரசிப்பு

கன்னியாகுமரி: ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை 27.33 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடையே கண்ணாடி கூண்டு பாலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: