×

கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் 25 நிமிடம் தாமதமாக இயக்கம்

சென்னை: கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படுகிறது. திருவள்ளூர், திருத்தணி அரக்கோணம், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு வரக்கூடிய மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

Tags : Suburban ,Chennai ,Thiruvallur ,Thiruthani Aragonam ,Kummidipundi ,Central ,
× RELATED விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து...