×

பேராசிரியர் க.அன்பழகன் படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

 

சென்னை: பேராசிரியர் க.அன்பழகன் படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். க.அன்பழகனின் 103வது பிறந்தநாளை ஒட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,K. Anbazhagan ,Chennai ,Kilpauk, Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...