சென்னை: ஜனவரி 5-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடுகிறது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூர், மகாராஜா மஹாலில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும். அமமுக தலைவர் முன்னாள் எம்.பி. கோபால் தலைமையில் தஞ்சையில் நடைபெறும் என டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
