இஸ்ரேல் பிரதமர், ஜெய்சங்கர் சந்திப்பு

ஜெருசலேம்: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இஸ்ரேலுக்கு வந்தார். அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் ஆகியோரை சந்தித்து பேசினார். இஸ்ரேலிய பொருளதார அமைச்சர் நிர் பர்கத்துடனும் பேசினார். இந்த நிலையில் நேற்று பிரதமர் பெஞ்சமனி நெதன்யாகு உடன் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில் இருவரும் பேசினர்.

Related Stories: