தேர்தல் வரும்போது மட்டும்தான் உங்களுக்கு தமிழ்நாடு ஞாபகம் வரும்: கனிமொழி எம்.பி தாக்கு

 

டெல்லி: “தேர்தல் வரும்போது மட்டும்தான் உங்களுக்கு தமிழ்நாடு ஞாபகம் வரும் என மக்களவையில் பாஜக மீது எம்.பி. கனிமொழி தாக்கு. தமிழ்நாட்டிற்கு வந்து, நான் இங்கு பிறக்கவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். அதே நேரம் பீகாருக்கு சென்று தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்பப்படுத்தப்படுவதாக பொய் பரப்புவீர்கள் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: