தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார்

 

சென்னை: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் முதல்முறையாக வருகை; கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னை வரும் பியூஸ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: