×

பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

 

திருப்பூர்: உடுமலை அருகே திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அமணலிங்கேஸ்வரர் கோயிலை நீர் சூழ்ந்துள்ளது. கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

Tags : Panjalinga ,Tiruppur ,Thirumurthi Panjalinga Reserve ,Udumala ,Amanalingeshwarar ,Aruvi ,
× RELATED வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக...