×

சொல்லிட்டாங்க…

* பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய். அரசியலில் கம்முனு இருக்க முடியாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியாக இருப்பது சரியல்ல. – தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை.

* நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்களா என கேட்கிறீர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

Tags : Vijay ,Thiruparangundaram ,Former ,Tamil Nadu ,president ,Annamalai ,
× RELATED மகாத்மா காந்தி மீதான வன்மத்தை...