×

ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரச்சாரம் நடத்துவதை ஒட்டி தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

 

ஈரோடு: ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரச்சாரம் நடத்துவதை ஒட்டி தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதி நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு டிச.26ம் தேதி ஒ நடைபெறும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Vijay ,Erode ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபத் தூண்...