×

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தேவஸ்தானம் தங்களது முடிவை தெரிவிக்காதது ஏன்?: மதுரை அமர்வு கேள்வி

 

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தேவஸ்தானம் தங்களது முடிவை தெரிவிக்காதது ஏன் என்று மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்ற முடிவு செய்வது தேவஸ்தானம் தானே… ஏன் முடிவு எடுக்கவில்லை. திருப்பரங்குன்றம் தர்காவில் இருந்து தூண் எவ்வளவு தூரத்தில் உள்ளது. 15 மீட்டர் என்பது தர்காவில் இருந்தா? தர்கா சுற்றுச்சுவரில் இருந்தா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : Thiruparankundram ,Madurai ,Dargah… ,
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவு: கிராம மக்கள் பீதி