அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.03 ஆக சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து சரிகிறது
