- தமிழ்நாடு ஹஜ் ஹவுஸ்
- நாங்காநல்லூர், சென்னை
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- Nanganallur
- ஹஜ்
சென்னை: நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஹஜ் பயணத்திற்காக சென்னை வரும் இஸ்லாமியர்கள் தங்குவதற்கு ரூ.39 கோடியில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் 400 ஹஜ் புனித யாத்திரை பயணிகள் தங்கும் வகையில் ஹஜ் இல்லம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
