சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கலுக்கு முன் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.