எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவம் திரும்ப ஒப்படைப்பதற்கான அவகாசம் நிறைவு..!!

சென்னை: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவம் திரும்ப ஒப்படைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப்பதிவு என்று 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

Related Stories: