பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

தருமபுரி: வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் சென்னையில் மாபெரும் நிகழ்ச்சியை நடத்தினோம் என திமுக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாட்டில் 17 லட்சம் பேர் கூடுதலாக மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை கண்டிப்பாக வழங்கப்படும். 7வது முறையாக திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது என்ற பெருமை பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: