அசாம் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு லேசான நில அதிர்வு

 

அசாம்: அசாம் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. அசாமில் நேற்றிரவு 3.3 என்ற ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வும் ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.59 மணிக்கு 3.8 என்ற ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வும் உணரப்பட்டது.

Related Stories: