×

கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் 2 பேர் கைது

கொல்கத்தா : கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நிகழ்ச்சி குளறுபடிக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏடிஜி தெரிவித்துள்ளார்.

Tags : Messi show ,Kolkata ,ADG ,
× RELATED நேருவை வெறுப்பது போலவே, மகாத்மா...