சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முத்தரசன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா அழைப்பிதழ் வழங்குவதற்காக முதலமைச்சருடன் சந்தித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இந்திய.கம்யூ தலைவர்கள் சந்திப்பு.!
- முதல் அமைச்சர்
- மு. கே. இந்தியன்
- ஸ்டாலின்
- காமு
- சென்னை
- முதலமைச்சர்
- அண்ணா கே. இந்தியன்
- மாநில செயலாளர்
- மு. வீரபாண்டியன்
- Mutharasan
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
