உதகை: உதகை தொட்டபெட்டா மலைச்சிகரம் இன்று 2வது நாளாக மூடப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. தொட்டபெட்டா சந்திப்பு முதல் தொட்டபெட்டா மலைச்சிகரம் வரை சாலை பராமரிப்பு பணி நடப்பதால் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு வர வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று தொடங்கிய சாலை பராமரிப்புப் பணி முடியாததால் இன்றும் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
உதகை தொட்டபெட்டா மலைச்சிகரம் இன்றும் மூடல்: வனத்துறை அறிவிப்பு
- உத்தகை தோட்டப்பேட்டை மலையேற்றம்
- வனத்துறை?: பொது
- உதகை
- உதகை தோட்டாபெட்டா மலை
- தோட்டாபெட்டா சந்தி
- டோட்டாபெட்டா மலைத்தொடர்
- டோடாபெட்டா மலையேற்றம்
