தமிழகம் அமைதி, வளம், வளர்ச்சி’ இதுவே அதிமுகவின் தாரக மந்திரம்: இபிஎஸ் Dec 10, 2025 தாரகா சென்னை எம். ஜி. அத்திமுக் ஜெயிலலலிதா, ஜூனியர். எடப்பாடி பழனிசாமி ஆடமுக சென்னை: அமைதி, வளம், வளர்ச்சி நமது தாரக மந்திரம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அதிமுகவின் பயணம் தொடரும். அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வருவாய்த்துறையில் 476 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இந்து – முஸ்லிம் பிரச்னை என்றால் லட்டு சாப்பிடுவது போல் இருக்கிறது : முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி
ரூ.332.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் குறைந்த விலைக்கு உருளைக்கிழங்கு ஏலம் விவசாயிகள் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தம்
42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஓய்வூதியத்திற்கான ஆணைகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!
அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை; நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்தேன்: டிடிவி தினகரன் பேச்சு