அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..!!

சென்னை: 2026 தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாட்டில் போட்டியிட ரூ.10,000, புதுச்சேரியில் போட்டியிட ரூ. 5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். இன்று முதல் டிசம்பர் .18 வரை விருப்ப மனுவை பெற்று ஜனவரி.3க்குள் அமமுக அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: