×

அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது தரையிறங்கிய விமானம்..!

புளோரிடா: அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. புளோரிடாவில் சாலையில் விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது கார் மீது மோதி தரையிறங்கியது. சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட 2 பேர் காயமின்றி தப்பினர். விமானம் மோதியதில் காரில் சென்ற பெண் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : United States ,Florida ,
× RELATED தாய்லாந்து- கம்போடியா ராணுவம் 2வது நாளாக மோதல்