- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கமலினி
- இந்தியா
- டி 20 ஐயில்
- இலங்கை
- புது தில்லி
- பெண்கள்
- அணி
- விசாகப்பட்டினம்
- திருவனந்தபுரம்.…
புதுடெல்லி: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. முதல் இரு போட்டிகள் விசாகப்பட்டினத்திலும், அடுத்த 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், இத்தொடரில் ஆடும் இந்திய அணியில், தமிழகத்தை சேர்ந்த கமாலினி குணாளன் (17), வைஷ்ணவி சர்மா (19) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். கமாலினி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 9 போட்டிகளில் ஆடியுள்ளார். விக்கெட் கீப்பரான இவர், பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பும் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
