தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

சென்னை: தெருநாய்கள் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி அவசியம் என்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெருநாய்கள் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: