பொது இடத்தில் மது குடித்த 2 வாலிபர்கள் மீது வழக்கு

 

அந்தியூர், டிச.9: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள ஆப்பக்கூடல் சந்தைபேட்டை செல்லும் சாலையில் ஆப்பக்கூடல் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பொது இடத்தில் அமர்ந்து மது குடித்த ஆப்பக்கூடல் சக்திநகர் காமராஜ் காலனியைச் சேர்ந்த தாமோதிரன் (25), ஹரிவிக்னேஷ் (24) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories: