வால்பாறையில் மனித-வன விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

 

சென்னை: வால்பாறையில் மனித-வன விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை முதன்மை வனக் காப்பாளர் ராம சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

 

Related Stories: