×

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

 

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 1,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Mettur Dam ,Cauvery Delta ,Salem ,
× RELATED திண்டிவனம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி!