×

சமத்துவ சமுதாயம் அமையவேண்டும் என்பதே அரசின் லட்சியம்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதே அரசின் லட்சியம் என கோட்டுர்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் கபடி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட மணத்தி கணேசன் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஒரு சமுதாயம் வளர வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை என தெரிவித்தார்.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Koturpur ,Chief Minister of ,Manati Ganesan ,Kabaddi Training Centres ,Southern Districts ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் மின்னணு...