நீடாமங்கலத்தில் அஞ்சலகத்தில் ஆதார் பதிவேற்றத்தை சீரமைக்க வேண்டும்

 

நீடாமங்கலம்,டிச.6: நீடாமங்கலம் அஞ்சலகத்தில் இயந்திர கோளாறை சீர்செய்து ஆதார் பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு உதவிட பொதுமக்கள் சார்பில் பல்நோக்கு சேவை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இயக்க தலைவர் பத்மராமன், கவுரவத் தலைவர் சந்தானராமன் ஆகியோர் நீடாமங்கலம் துணை அஞ்சல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Related Stories: