கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கிறது: ரஷ்ய அதிபர் புடின்

டெல்லி : கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கிறது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். Chennai-Vladivostok வழித்தட திட்டத்தால், இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் இந்திய ராணுவம் நவீன வசதிகளை பெற ரஷ்யா உதவி செய்து வருகிறது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: