×

சொல்லிட்டாங்க…

* ஓபிஎஸ் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. இதை பச்சை கண்ணாடி போட்டுத்தான் பார்க்க வேண்டும். – பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

* தேர்தல் ஆணைய அனுமதிபடி அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை நான் பாமக தலைவராக தொடர்வேன். மாம்பழ சின்னமும் எங்களுக்கு தான். – பாமக தலைவர் அன்புமணி

Tags : OPS ,Amit Shah ,Delhi ,BJP ,president ,Nainar Nagendran ,Election Commission ,PMK ,
× RELATED கூட்டணியிலிருந்து பிரிந்து...