சமையல் வேர்க்கடலை உருண்டை Dec 04, 2025 தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – 1 கப், வெல்லம் – ½ கப். செய்முறை: வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி, மிக்ஸி ஜாரில் ஒரு சுற்று சுற்றி விட்டு, அதனுடன் வெல்லப் பாகு சேர்த்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.