இந்தியா 2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி! Nov 11, 2025 பிரதமர் மோடி பூட்டான் தில்லி ராஜா டெல்லி : 2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி. பூட்டான் மன்னரின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் அவர், இருநாடுகளும் இணைந்து அமைத்த மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அன்புமணி கூறியது பொய்யா? பாமக தலைவர் யாரும் கிடையாது: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பின் முழு விவரம் மூலம் அம்பலமானது
கேரள முதல்வர், போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பினார் கேரள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் வாட்ஸ்அப் மெசேஜ்: நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போலீஸ் அறிக்கையில் பரபரப்பு தகவல்
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாபர் மாடல் மசூதி கட்ட அடிக்கல் நாட்டு விழாவை நடத்திய எம்எல்ஏ: மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு
அசல் அரசியலமைப்பில் இல்லாத ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ வார்த்தைகளை நீக்க மசோதா: மாநிலங்களவையில் பாஜ எம்பி தாக்கல்