×

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா (89) காலமானார்!

மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா (89) காலமானார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலியின் கணவர் தர்மேந்திரா, இவரது மகன் சன்னி தியோல் இந்தி நடிகர் ஆவார். நடிகர் தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Tags : Bollywood ,Dharmendra ,Mumbai ,Hemamali ,Tamil Nadu ,Sunny Deol ,
× RELATED சபரிமலையில் ஐயப்பனுக்கு...